Menu
Your Cart

சிகரங்களில் உறைகிறது காலம்

சிகரங்களில் உறைகிறது காலம்
-5 %
சிகரங்களில் உறைகிறது காலம்
கனிமொழி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீன இலக்கியமும் அரசியல் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டதே. இலக்கியத் துறையைப் பொருத்தமட்டில் கனிமொழி முற்றிலும் சுதந்திர உணர்வோடுதான் தன் கவிதை பாங்கைத் தெரிவு செய்திருக்கிறார், "சிகரங்களில் உறைகிறது காலம்" என்கிற இந்த மூன்றாம் தொகுப்பில் கனிமொழி தன் கவித்துவ ஆளுமையை உறுதி செய்து கொள்கிறார். இந்தத் தொகுப்பில் அவரது கவிதை தன்னுடைய வெளிப்பாட்டுக்குப் பொருத்தமான வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. இசை நிகழ்ச்சி முடிந்தும் எழுந்து போகாத ரசிகன் மாதிரி கனிமொழியின் கவிதைகளைப் படித்து முடித்ததும் ஓர் உணர்வு ஏற்பட்டது. இன்னும் சில கவிதைகளை கனிமொழி தந்திருக்கக் கூடாதா என்று கேட்டது மனம். -ஞானக்கூத்தன்
Book Details
Book Title சிகரங்களில் உறைகிறது காலம் (sigarangalil-uraigirathu-kaalam-10016106)
Author கனிமொழி
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 80
Published On Jun 2009
Year 2009
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha