-5 %
Available
சீனா (புரட்சியும்-வளர்ச்சியும்)
எழில்முத்து (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789366662251
- Page: 114
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்சியம் என்பது மானுட அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு. மார்க்சீயத்தை அப்படியே வைத்துக் கொண்டு லெனின் ரஷ்யாவுக்காக வடிவமைத்த கம்யூனிசமும் சீனாவுக்காக மாவோ வடிவமைத்த கம்யூனிசமும் வேறு வேறு.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற திசைவழியில் பயணப்படும் அது, எத்தகைய கடினமான பாதை என்றுணர்ந்தே நடைபோட்டனர். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? என்பது ஒரு புரியாத புதிர்தான்.
அந்தப் புரியாத புதிருக்கு விடை காணுவதே இந்நூலின் நோக்கம்.
| Book Details | |
| Book Title | சீனா (புரட்சியும்-வளர்ச்சியும்) (siinaa) |
| Author | எழில்முத்து |
| ISBN | 9789366662251 |
| Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
| Pages | 114 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2025 New Arrivals |