-5 %
Out Of Stock
சிலிகான்புரம் சிறுகதைகள்
சமுர (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹119
₹125
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிலிகான்புரம் சிறுகதைகள்
’சிலிகான்புரம்’ புத்தகம் 12 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் உள்ள சிறுகதைகள் அனைத்தும், பெங்களூரில் உள்ள ஒரு கற்பனை இடமான சிலிகான்புரத்தில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும், தற்காலத்தில் நம்மை சுற்றி நடைபெறும் சின்ன சின்ன அழகான, நகைச்சுவையான, மனதை நெகிழவைக்கும் நிகழ்வுகளை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும், எதிர்பாரா திருப்பங்களும், சமூக சிந்தனையும் நிறைந்தது.
| Book Details | |
| Book Title | சிலிகான்புரம் சிறுகதைகள் (Silikaanpuram Sirukathaikal) |
| Author | சமுர (Samura) |
| Publisher | Notionpress (Notionpress) |
| Format | Paper Back |