Menu
Your Cart

சிறகிசைத்த காலம்

சிறகிசைத்த காலம்
-5 % Out Of Stock
சிறகிசைத்த காலம்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருவண்ணாமலை, டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி, தமிழக மாணவர் சமூகத்துக்கு அளித்திருக்கும் ஒரு பெரும்கொடை இந்நூல். வித்தியாசமும் தனித்துவமும் கொண்ட, அதேசமயம் மிகவும் அவசியமான ஒரு பதிப்பு முயற்சி இது. இப்பள்ளி நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைசார்ந்த 14 கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளோடு சிறகிசைத்துப் பேசியிருக்கிறார்கள். அவற்றோடு அவர்களின் படைப்புகளையும் இணைத்துத் தொகுத்திருக்கும் நேர்த்தி, இப்புத்தகத்தை வெகு சிறப்புடையதாகவும், தனித்துவம் மிக்கதாகவும் கவனம் கொள்ளவைக்கிறது.
Book Details
Book Title சிறகிசைத்த காலம் (Siragisaiththaa Kaalam)
ISBN 97893805452206
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 296
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha