Menu
Your Cart

சிறுவர் சினிமா (சிறந்த உலகத் திரைப்படங்கள்)

சிறுவர் சினிமா (சிறந்த உலகத் திரைப்படங்கள்)
-5 %
சிறுவர் சினிமா (சிறந்த உலகத் திரைப்படங்கள்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறுவர் திரைப்படங்கள் முதலில் பெற்றோர்களுக்கானது. வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது சிந்தனையைத் தூண்டி விசாலப்படுத்துவதற்கானது. பல்வேறு நெருக்கடிகளோடு திரையில் மூச்சுத் திணறி தவித்துக்கொண்டிருக்கும் அதே சிறுவர்கள்தான், நிஜத்தில் தமது இல்லங்களில் இருக்கும் உணர்வு அடக்கப்பட்ட சிறுவர்கள் என்பதை உணரச்செய்வது. தமது விருப்பங்களைத் திணித்துமகிழும் பொம்மைகளாக பிள்ளைகனைப் பார்க்காமல், சக மனிதர்களாக மதிக்கச்சொல்லி கற்றுத்தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்தபிறகுதான் சிறுவர் சினிமா சிறுவரை சென்றடையும். அதுவரை, பெரியவர்களுக்கான விழிப்புணர்வைக் கோருவதாக மட்டுமே அதன் இலக்கு தேங்கி நிற்கும். அந்த விழிப்புணர்வின் தேவையை எழுத்தின்வழி பேச விழைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
Book Details
Book Title சிறுவர் சினிமா (சிறந்த உலகத் திரைப்படங்கள்) (Siruvar cinema)
Author விஸ்வாமித்திரன் சிவகுமார்
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Pages 287
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha