-100 %
Out Of Stock
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்
சாமி.சிதம்பரனார் (ஆசிரியர்)
₹0
₹0
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்குவோர்கள் பாதகர்கள். மனிதருள் இனம் பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம், உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும். உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலையிலும், செம்புச் சிலையிலும் உயிரில்லை. உணர்ச்சியில்லை. நான்கு வகை வேதங்கள், ஆறு வகையான சாத்திரங்கள், வேதத்தின் பகுதியான தந்திர நூல்கள், புராணங்கள், சரியை கிரியைகளைப் பற்றிக் கூறும் ஆகம நூல்கள், வகை வகையான வேறு பல நூல்கள் இவைகள் கூறுவனவெல்லாம் உண்மையல்ல.
| Book Details | |
| Book Title | சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் (Siththargal Kanda Vignyanam Thaththuvam) |
| Author | சாமி.சிதம்பரனார் (Saami.Sidhamparanaar) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 144 |