Menu
Your Cart

இவர்கள் வென்றது இப்படித்தான்

இவர்கள் வென்றது இப்படித்தான்
-5 %
இவர்கள் வென்றது இப்படித்தான்
ம.லெனின் (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்டிகள் கிடைக்கின்றன. இதற்கு முன் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்..இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதைப் போன்ற துணைவன்கள் கிடைக்கின்றனவா? படிக்கும் போது பல சாதனைகளைப் புரிந்தவர்கள் கூட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைய முடியாமல் தவிக்கிறார்களே. அனால் நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும் கூட பணமே இல்லை என்றாலும் கூட ஏதாவது ஒரு முயற்சியைத் தொடங்கலாம். அது வணிகமாக இருக்கலாம். சேவையாக அமையலாம். அதுவே உங்கள்  உயர்வுக்கு வழி வகுக்கலாம். விரும்பியதை அடைந்தவர்கள் எப்படி, எப்படி முயற்சி செய்தார்கள்? அவர்கள் வெற்றி பெறக் காரணியாய்  இருந்தது எது? எனக்கு அதில் எது பொருத்தமாக இருக்கும்? அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வெற்றி பெற்ற வழிமுறைகள் இங்கே செல்லுபடியாகுமா? இப்படியெல்லாம் நீங்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் பதில்கள் உங்களுக்குள்ளேயே உருவெடுக்கும். இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.உண்மையை உணர்வீர்கள். நீங்கள் உணர்வதே உங்களை வெற்றி பெற வைக்கும்.அந்த உணர்வைத் தூண்டத்தான் இந்தப் புத்தகம்.
Book Details
Book Title இவர்கள் வென்றது இப்படித்தான் (Ivargal Vendradhu Ippadithaan)
Author ம.லெனின் (Ma.Lenin)
ISBN 9789383067060
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 80
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்..
₹95 ₹100
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டி..
₹128 ₹135
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும்..
₹95 ₹100
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர..
₹133 ₹140