Menu
Your Cart

மீண்டும் சுதந்திரப்போர்

மீண்டும் சுதந்திரப்போர்
-4 % Out Of Stock
மீண்டும் சுதந்திரப்போர்
சோலை (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மீண்டும் சுதந்திரப்போர்

 

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணி செய்தவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.

 

அநேகமாக தமிழகத்திலேயே அதிகமாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் சோலைதான். அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் ஒன்பது ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

 

ஜுனியர் விகடன், நந்தன் ஆகிய ஏடுகளில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் எழுதி வருகிறார்.

 

அமரர் ஜீவாவிற்குத் தோழனாய், அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நண்பனாய் இருந்தவர். இவரது புதிய உலகம், புதிய பறவை என்றநூலுக்கு சோவியத்தின் நேரு பரிசு கிடைத்தது. அந்த நூல் ஓரிய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

அவரது ரோஜா சிரிக்கிறது. வீரத்தின் விளைநிலம் ஆகிய நூல்கள் பிரபலமானவை. ஜனநாயக ஜாம்பவான். சி.ஐ.ஏ. போன்ற நூல்கள் பரபரப்பானவை. புரட்சியில் பூத்த காந்திய மலர்கள். அமைதியாக ஒரு கங்கை, செய்திகளுக்கு அப்பால்… ஈழம் என்ற அவரது புதிய நூல்கள் அண்மையில் வெளியானது.

 

பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். அய்யன்பாளையம். இப்போது அவருக்கு வயது 76.

 


Book Details
Book Title மீண்டும் சுதந்திரப்போர் (Meendum Suthanthirapor)
Author சோலை (Solai)
Publisher தணல் பதிப்பகம் (Thanal Pathipagam)
Pages 160
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய்ச் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்திய..
₹24 ₹25
“கண்ணீரைத் துடைக்கும் கருணைகொண்ட கைகளுக்குச் சொந்த மனிதர்களின் கண்ணீர், வேற்று மனிதர்களின் கண்ணீர் என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமா என்ன? யார் கண்ணில் இருந்து வழிந்தாலும் கண்ணீர் கண்ணீர்தானே?” அகிம்சை என்னும் பேருண்மைக்கு சாட்சியான மனிதர்களின் போராட்ட கால வாழ்வனுபவ நூல்...
₹333 ₹350