-5 %
அவணம்
சோலைக்கிளி (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2011
- ISBN: 9788177201437
- Page: 544
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம் அவருடைய முழுக் கவிதைகளிலிருந்தும் 271 கவிதைகளை வணம்' எனும் பெயரில் செம்பதிப்பாகக் கொண்டு வந்ததுள்ளது. - எஸ்.எல்.எம்.ஹனீபா
| Book Details | |
| Book Title | அவணம் (Avanam) |
| Author | சோலைக்கிளி (Solaikili) |
| ISBN | 9788177201437 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 544 |
| Year | 2011 |