
-5 %
சொற்கள் பூக்கும் மரம்
இளங்கவி அருள் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கடல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந்தச் சுடர் நீடிக்கும் காலம் வசப்படும்.
இந்தக் கவிதைச் சுடரை ஏந்தி பயணிக்கும் பலரில்
தனித்துத் தெரியும் மிகச்சிலரே உள்ளனர்.
அதில் ஒருவராகவே நான் இளங்கவிஅருளைக் காண்கிறேன்.
அதுவே அவரின் கவிதைகளிலும் நிறைந்து கிடக்கிறது. - றியாஸ்குரானா இலங்கை
Book Details | |
Book Title | சொற்கள் பூக்கும் மரம் (Sorkal pookkum maram) |
Author | இளங்கவி அருள் |
Publisher | கடல் பதிப்பகம் (Kadal Pathippagam) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |