Menu
Your Cart

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா வெளியீடாக, புரட்சியை நடத்திய சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் சுருக்கமான வரலாறு. 1938 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டது. மாமேதை லெனின் அவர்கள் செங்கல் செங்கலாய்த் தேர்ந்தெடுத்து இணைத்துக் கட்டிய கட்சியின் தலைமை இல்லாமல் நவம்பர் புரட்சி சாத்தியமாகியிருக்காது. அத்தகைய கட்சியைக் கட்டி அமைக்க லெனினுக்கு முன்பு பிளக்கனோவ் போன்றோரும், லெனினுக்குப் பிறகு ஸ்டாலினும் ஆற்றிய அரும் பணிகளின் வரலாறு... சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு. தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான இஸ்மத் பாஷாவின் மொழிபெயர்ப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியாகி, பின் ஸ்டாலின் நூற்றாண்டுவிழாவின் போது (1979) சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த நூலின் புதிய அச்சாக்கம்.
Book Details
Book Title சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு (Soviet Communist Bolshevik Katchiyin Varalaaru)
Translator எம்.இஸ்மத் பாஷா (Em.Ismadh Paashaa)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Category Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்கள..
₹114 ₹120