Menu
Your Cart

விளையாட்டாய் சில கதைகள் - ஸ்போர்ட்ஸ் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்

 விளையாட்டாய் சில கதைகள் - ஸ்போர்ட்ஸ் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
-5 %
விளையாட்டாய் சில கதைகள் - ஸ்போர்ட்ஸ் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
பி.எம்.சுதிர் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒலிம்பிக் தொடங்கி உலகில் நடைபெற்று வரும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கம் பெற வேண்டும். முதன்மை பெற வேண்டும் என்று நினைக்காத நாடுகள் இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி சாதனைப் படைத்தவர்கள் எல்லோருமே விளையாட்டு வீரர்கள்தான். அந்தச் சாதனையின் பின்னால், ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் பின்னணியில், அவர்கள் சந்தித்த சவால்கள், தடைகள் ஏராளம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த விளையாட்டில் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அளவே இருக்காது. அந்த விளையாட்டுப் பயணத்தில் சர்வதேச அளவில் அவர்கள் சந்தித்த சுவையான, சவாலான தருணங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி விளையாட்டில் வெற்றிக்கொடிகளை உயரப் பறக்கவிட்டர்கள், அவர்கள் விளையாடிய காலத்தில் நடந்த சுவாரசியமான, சுவையான, சவாலான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்த ‘விளையாட்டாய் சில கதைகள்’ என்ற நூல். இந்த நூல் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய வீரர், வீராங்கனைகளின் வித்தியாசமான, சுவாரசியமான கதைகள், நிகழ்வுகள் என நூறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூல் மற்ற விளையாட்டு நூல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.
Book Details
Book Title விளையாட்டாய் சில கதைகள் - ஸ்போர்ட்ஸ் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகள் (sports-ulagin-suvarsiyamaana-nigazhvukal)
Author பி.எம்.சுதிர் (P.M.Sudhir)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Games | விளையாட்டு, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author