Menu
Your Cart

எளிதாய்க் கற்கலாம் திருமுறை

எளிதாய்க் கற்கலாம் திருமுறை
-5 %
எளிதாய்க் கற்கலாம் திருமுறை
வித்யா அருண் (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருமுறையை ஆழமாகப் பயில வேண்டும் என்ற ஆசையை என்னில் விதைத்தவர், என் திருமுறை ஆசிரியர் பெரும்பாண நம்பி திரு. மா.கோடிலிங்கம் அய்யா அவர்கள். ஓர் ஆசிரியராக ஒரு பாடலை அவர் படித்துக்காட்டும் அழகும், அதன் பொருளை விளக்கும் விதமும், பண்ணோடு பாடிக்காட்டும் முறையும் அழகானதாக இருக்கும். சுமார்பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் பயின்ற பதிகங்கள் பொருள் புரிந்து கற்றதால்தான் இன்றளவும் மறக்காமல் மனதில் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் திருமுறையில் உள்ள பல செறிவான பாடல்களை இன்றைய தலைமுறையினர் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவை. உலகெங்கும் திருமுறை பயிலும் / பயில ஆசைப்படுகிறவர்களில் ஒரு சிலராவது ஆழமான இலக்கியச் சுவை வேண்டி, திருமுறையில் உள்ள செய்யுள்களைப் புரிந்துகொள்ள முயல்வார்களானால் அவர்களுக்கு ஒரு சில பாடல்களின் வழியே திருமுறையின் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டுவதே இந்த நூலின் நோக்கம்.
Book Details
Book Title எளிதாய்க் கற்கலாம் திருமுறை (Elithai_Karkalam_Thirumurai)
Author வித்யா அருண்
Publisher அகநாழிகை (Aganazhikai)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author