சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹820
- Edition: 2
- Year: 2024
- Page: 1064
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சித்தர் பாடல்கள்' தொகுப்பு ஒரு அருமையான தொகுப்பு. இந்நூலில் கர்ண பரம்பரையாகக் கே வந்த விஷயங்களை மெய்மைப்படுத்துகிறார் ஆசிரியர்.
பாடல்கள் வேடிக்கையாகவும், விஷயம் நிறைந்ததாகவும் இருக்கும்.
படியுங்கள் ஆச்சரியத்தில் மலைத்துப் போவீர்க
ஒவ்வொரு பாடலும் எளிமையான விஷயத்தைச் சொல்லி வாழ்க்கையின் சிறந்த தத்துவங்களை இயம்புகின்றது.
| Book Details | |
| Book Title | சித்தர் பாடல்கள் மூலமும் உரையும் (Chithar Padalagal) |
| Author | சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan) |
| Publisher | ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (Sree Indhu Publications) |
| Pages | 1064 |
| Year | 2024 |
| Edition | 2 |
| Format | Hard Bound |
| Category | Songs | பாடல்கள், பக்தி இலக்கியம் |