Menu
Your Cart

ஶ்ரீ பகவத் மிஷன்

தியானம்
-5 %
உங்களுடைய தியானத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தியானம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பெல்லாம் தியானம் என்ற பெயரில் எனக்கு நானே சண்டை தான் போட்டு வந்திருக்கின்றேன் என்பதும் ' இப்போது தான் தெரிகிறது. பல அமைப்புகளில் - பல லட்சங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கப்படும்..
₹143 ₹150
தேடி போக வீடு இல்லை
-4 %
"எதிர்காலம் என்னும் மாயைதான் நம்மை இருட்டுக்குள் வைத்துள்ளது. ஆகாயம் என்பது முடிவில்லாத ஒன்று என்பது அறிவியல் உண்மை. முடிவில்லாத ஆகாயத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. முடிந்தால் கற்பனை செய்துதான் பாருங்களேன்! முடிவைத் தேடும் மனதே, பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது."..
₹48 ₹50
நம்மை அறிவோம்
-5 %
கள்ளங் கபடமற்ற இயல்பு நிலையில் இருக்கக் கற்றுக் கொள்வோம் : கடமையில் அறிவைச் செலுத்தி உயர்ந்திடுவோம்...
₹190 ₹200
நீங்களும் ஞானியாகலாம்
-5 %
ஞானியரை வணங்குவது சிறப்பல்ல! நீங்களே ஞானியாவதுதான் சிறப்பு ! தனி ஒருவர் ஞானம் பெறுவதே இமாலய சாதனையாகக் கருதப்படும் நிலையில், ஸ்ரீ பகவத் ஐயா அவர்களால் ஞானம் பெற்றவர்கள் பலர். திறந்த மனதுடன் வாருங்கள் ! நீங்களும் ஞானியாகலாம்...
₹95 ₹100
நீயே மெய்ப் பொருள்
-5 %
நான் இருக்கிறேனா என்ற ஐயம் எவருக்குமே ஏற்படுவதில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது நேரடியாக நமக்குத் தெரியாது. தெரிந்தவர்களைக் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். நான் இருக்கிறேனா இல்லையா என்பதை எவரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை.நான் இருக்கிறேன் என்ற இருப்புணர்வுதான் நிதர்சனமான மெ..
₹190 ₹200
பகவத் பாதை
-5 %
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே. மலரும் அரிதான மலர் இது ! புத்தருக்குப் பிறகு. இயற்கை வழங்கிய பரிசுதான் பகவத் பாதையாக மலர்ந்துள்ளது! பனிமலை சிகரங்களிலிருந்து புறப்பட்ட இந்தப் பாதை, சமவெளியையும் அடைந்து, நம் அனைவரது இல்லங்களையும், வசந்தமாக்க வந்துள்ளது. இம்மலரை உங்கள் வரவேற்பறைக்கு மட்டும் எடுத்துச் ..
₹190 ₹200
பத்துக் கட்டளைகள்
-5 %
கட்டளைகள் என்ற பெயரில் நாமும் நடத்தை விதிமுறைகள் சிலவற்றை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றை நாம் நமது வாழ்வில் செயல் படுத்துவோமேயானால் நம்முடைய வாழ்வும் சிக்கலின்றி சிறந்து விளங்கும். இந்தக் கட்டளைகளை தங்கள் வாழ்க்கையில் பரிசீலித்துப் பார்த்த பலரும் பயனடைந்து வருகின்றனர்...
₹57 ₹60
புதிய உலகம் படைப்போம்
-0 %
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்றதைப்போல உலக சமாதானத்தையும், பொருளாதாரத் தன்னிறைவையும் கொண்டு வரும் புதிய அணுகுமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது இந்த நூல்...
₹10 ₹10
மனதில் உறுதி வேண்டாம்
-5 %
மனம் குறித்து நுட்பமான புரிதல் கொண்ட ஒரு ஞானி! உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் ஸ்ரீ பகவத் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள் உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று கூறும் அளவிற்கு இவருடைய சொற்பொழிவுகளும், எழுத்தும் தனித்துவமானவை. 'மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்றுதான். அதற்கான தனிப் ..
₹95 ₹100
யோக சிகிச்சை
-4 %
நமக்கு ஏற்படும் நோய்களையும் அவற்றின் உபாதைகளையும் நமக்கு வேண்டாத ஒன்றாகவே நாம் எதிர்கொள்கிறோம். அவற்றையெல்லாம் நமக்கு வேண்டிய ஒன்றாகவே நம்மால் எதிர்கொள்ள முடிந்தால் அதுதான் யோக சிகிச்சை...
₹48 ₹50
Showing 13 to 23 of 23 (2 Pages)