By the same Author
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா?
கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ..
₹285 ₹300
நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத..
₹523 ₹550