-5 %
சுகவாசிகள்
கரிச்சான் குஞ்சு (ஆசிரியர்)
Categories:
Short Novel | குறுநாவல்
₹162
₹170
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788194395645
- Page: 135
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காமம் , சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது தனக்கென ஒன்று கிடைக்கும்போது ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு குறுநாவலான "ஒரு மாதிரியான கூட்டம்" இரண்டு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு அது சுயநலத்திற்காக அழிதல்.
| Book Details | |
| Book Title | சுகவாசிகள் (Sugavasigal) |
| Author | கரிச்சான் குஞ்சு (Karichan kunju) |
| ISBN | 9788194395645 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 135 |
| Published On | Dec 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Novel | குறுநாவல் |