Menu
Your Cart

சுந்தர ராமசாமி

புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து ஐம்பதாண்டுகளாக சுந்தர ராமசாமி எழுதிப் பிரசுரமான விமர்சனக் கட்டுரைகள், புதுமைப்பித்தன் குறித்து தொ.மு.சி. ரகுநாதனுடனான நீண்ட நேர்காணல், மதிப்புரை, கவிதை வரிகள் மற்றும் இதுவரை பிரசுரமாகாத கட்டுரைப் பகுதி, நாட்குறிப்புகளிலுள்ள விமர்சனங்கள், திருமதி கமலா விருத்தாசலத்..
₹76 ₹80
தமிழ் உரைகளுக்குப் பெரும் பங்களித்த சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். அவர் தனிக்கட்டுரை நூல்களாக எழுதிய ந. பிச்சைமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும் மற்றும் சாகித்திய அகாதெமிக்காக எழுதிய கிருஷ்ணன் நம்பி நூல்கள் நீங்கலாக பிற கட்டுரைகள், உரைகள், முன்னுரைகள், விவாதங்கள் அனைத்..
₹831 ₹875
கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல். சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை. தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்லமுடியும் என்பதை உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்..
₹190 ₹200
சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களி..
₹143 ₹150
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமாமும் பயனும் ஆகும்.இந்நூலில் எழுத்தாளர் மௌனி , சிந்தனையாளர் வெ.சாமிநாத சர்மா , திரைகலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொள்கிறார்...
₹95 ₹100
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள். உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உ..
₹57 ₹60
‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்..
₹371 ₹390
‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு. ரா., வாசகருள்ளும் வியப்புணர்வையு..
₹86 ₹90
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது எழுத்துகள் மூலம் தமிழ் வாழ்வில் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி. தமது இறுதிக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், புதிய பார்வை, காலச்சுவடு, இந்தியா டுடே, காலம் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகள், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை..
₹119 ₹125
கேள்வி  பதில், எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். ‘குமுதம் தீராநதி’ இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நில..
₹48 ₹50
Showing 37 to 46 of 46 (4 Pages)