Menu
Your Cart

சூப்பர் குழந்தை

சூப்பர் குழந்தை
சூப்பர் குழந்தை
-5 %
சூப்பர் குழந்தை
சூப்பர் குழந்தை
சூப்பர் குழந்தை
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் நாம் ஒளிரச் செய்யவேண்டிய ஒரு வானவில் காத்திருக்கிறது. உங்கள் குழந்தையை சூப்பர் குழந்தையாக்க வேண்டுமா? இந்த ஒரு புத்தகம் போதும். இது புத்தகமல்ல, என்சைக்ளோபீடியா. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சூழ்நிலையானது, நிஜமான புற உலகைப் பிரதிபலிக்காத வண்ணம் இருக்கிறது. ஒரு சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தப் பழக்கி, ஒரு மந்தையில் இன்னொரு செம்மறியாடாய் அவர்களை மாற்றுகிறது. ரிஸ்க் ஏதுமில்லாத, கூட்டத்தோடு கோவிந்தா போடும், தனித்துவம் இல்லாத ஒரு ஜெராக்ஸ் காப்பியாக வளர்கிறது நம் குழந்தை.
Book Details
Book Title சூப்பர் குழந்தை (Super Kuzhandhai)
Author பிரகாஷ் ராஜகோபால்
Publisher சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author