சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பது ஆண்டுக் காலமாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் நாவல் 2019 ஆம் ஆண்டு வெளியானது. 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய குறுங்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. குறுங்கதைகள் என்ற வடிவத்தைப் படைப்பாற்றலுடன் கையாண்டுள்ள..
₹133 ₹140
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நீள்கதைகள், குறுங்கதைகள் அவற்றுக்கு உகந்த கதை வடிவத்தை அடைந்துள்ளன. காட்சி விவரணைகள் கதைகளுக்கு புதிர்த்தன்மையை அளிப்பதாக மாறுகின்றன. ஒரு நீள்கதை வினோத யதார்த்தங்களால் ஆன சரித்திரக் கதை. இன்னொரு நீள்கதை இலக்கியத்தில் தூய்மை என்னும் கருத்துக்குப் புறம்பான வகையிலும் வடி..
₹171 ₹180
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகள..
₹276 ₹290