Menu
Your Cart

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1)

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1)
-5 % Out Of Stock
வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1)
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான். ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி. இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலும் பறைசாற்றுகிறது. இக்கட்டுரைத் தொடர் எழுதப்பட்ட காலத்திய சம்பவங்கள், பின்னாளில் படிப்போருக்குப் பொருத்தமில்லாததாகத்  தோன்றலாம், ஆனால் அந்த ஒவ்வொரு கட்டுரையும் வலியுறுத்தும் நற்பண்புகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை என்பது உண்மை.
Book Details
Book Title வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1) (Vaazhvaangu Vaazhalaam Vaa Paagam1)
Author திருப்புகழ் திலகம் மதிவண்ணன் (Thiruppukazh Thilakam Madhivannan)
ISBN 9789385118890
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author