Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief

சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief
-5 % Out Of Stock
சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief
₹257
₹270
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

சுவிசேஷங்களின் சுருக்கம்

டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.

 மகாத்மா காந்தி (சத்திய சோதனை நூலிலிருந்து) 

‘டால்ஸ்டாய் மிகவும் சுயசிந்தனை கொண்டவர். ஏனென்றால் அவரது உலக நோக்கு, அதன் முழுமையில் நமது புரட்சியில் சில பிரத்யேக அம்சங்களைப் பிரதிபலிப்பவை...’ லெனின் 

...அந்த மகத்தான கலைஞர் கொண்டிருந்த உலக நோக்கு கிருத்துவம் குறித்தும், சுவிசேஷங்கள் குறித்தும் அவர் கொண்டுள்ள புரிதல் மூலம் வெளிவருகின்றது.



Book Details
Book Title சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief (Suvisazhangalin Surukkam | The Gospel in Brief)
Author லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy
Translator வழிப்போக்கன் (Vazhippokkan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 272
Year 2017
Edition 2
Format Paper Back
Category Christianity | கிறிஸ்தவம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha