Menu
Your Cart

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 2)

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 2)
-5 % Out Of Stock
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 2)
₹124
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகம் என ஒடுக்கப்பட்ட பிரிவின் பெண்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டதையும் உலகு தழுவிய பார்வைகளைக் கொண்டிருந்ததையும் சமகால பெண்ணியச் செயல்பாட்டாளர்களுக்கும், சமூக விடுதலை இயக்கங்களுக்கும் செயலூக்க நம்பிக்கையை அளிக்கும் விதமாக தமிழ்ச் சமூகத்தின் முன் இந்நூலை வைக்கிறோம்.
Book Details
Book Title சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 2) (Suyamariyaathai Iyakka Veeraanganaigal Part 2)
Author டாக்டர் மு.வளர்மதி (Taaktar Mu.Valarmadhi)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 182
Year 2017
Category தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இதுவரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின்..
₹71 ₹75
சுயமரியாதை இயக்கப் பெண்கள் வரலாறு - சாதனை வரலாறு. சுயமரியாதை என்ற சொல்லின் முழுப் பொருளுடன், பெண் விடுதலையை மய்யப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர். இதெல்லாம் பழைய கதை என்று அலட்சியப்படுத்தினால் நாம் நிகழ் காலத..
₹105 ₹110