Menu
Your Cart

காதலால் காதலைக் காதலி

காதலால் காதலைக் காதலி
New -5 %
காதலால் காதலைக் காதலி
ஸ்வர்ண ரம்யா (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

‘தமிழையும், உன் கிரியேட்டிவ் திறமையையும் விட்டுவிடாதே, கதைகள் எழுதேன்’என்றேன். கடந்த சில வருடங்களாகதான் எழுதத் துவங்கியிருக்கிறாள். கட்டுரைகள், பேட்டிகளில் துவங்கி சிறுகதைகளில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.

இவை என் மகள் எழுதிய கதைகள் என்கிற இதமான இயல்பான சலுகை மனதை ஓரமாக வைத்துவிட்டு ஒரு ‘யாரோ’ எழுத்தாளரின் படைப்புகளாகக் கருதிக்கொண்டு 14 சிறுகதைகளையும் வாசித்தேன். அப்பாடா, பெயர் காப்பாற்றப்பட்டுவிட்டது என்கிற முதல் பெருமூச்சை வெளியேற்றினேன். இந்த 14 சிறுகதைகளிலும் அமைந்துள்ள சிறப்பான விஷயங்களாக நான் பார்ப்பவை: முதலில் வாசிக்க வைக்கும் தன்மை! சுலபமாக வாசிக்க முடிகிற சிக்கலற்ற எளிமையான வாக்கியங்கள்! ட்ரெண்டியான ரசனையான வர்ணனைகள்! இயல்பான அர்த்தமுள்ள வசனங்கள்!

Book Details
Book Title காதலால் காதலைக் காதலி (Kaathalaal Kaathalaik Kaathali)
Author ஸ்வர்ண ரம்யா (Svarna Ramyaa)
Publisher மெய் நிழல் (Mei Nizhal)
Pages 132
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha