 
                    
                                      -5 %
                                  
                          பூமியும் வானமும்
                    
          
			
			 
			 
				 
								நியாண்டர் செல்வன்  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								History | வரலாறு 							            
			
          
                      
          
          
                    ₹266
                 ₹280
                            - Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119550128
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                புத்தகம் ஆகஸ்ட் 1 முதல் அனுப்பி வைக்கப்படும்.
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.
•	மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு மிஸ் இந்தியா பற்றித் தெரியுமா?
•	இஸ்ரேல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஸ்ரேலின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு கொண்ட மாட்டுப் பண்ணை எங்கு உள்ளது என்று தெரியுமா?
•	ஹிலரி க்ளிண்டனின் தேர்தல் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தோல்விக்குப் பின்னுள்ள ஹ்யூமா எனும் பெண்ணைத் தெரியுமா?
•	விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கும் நீனா குப்தாவுக்கும் பிறந்த மசாபா குப்தாவைத் தெரியுமா?
•	நோபல் விருது கேள்விப்பட்டிருப்பீர்கள். நோபல் வியாதி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
                              
            | Book Details | |
| Book Title | பூமியும் வானமும் (Boomiyum Vaanamum) | 
| Author | நியாண்டர் செல்வன் (Niyaantar Selvan) | 
| ISBN | 9788119550128 | 
| Publisher | சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) | 
| Pages | 240 | 
| Year | 2024 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | History | வரலாறு | 
