Menu
Your Cart

Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்

ராய சிம்மாசனம்
-5 %
விஜய நகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல். கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வர..
₹760 ₹800
ரீல்ஸ் - பொழுதுபோக்கா புதைமணலா?
-5 %
பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'ரீல்ஸ்'பார்ப்பது அன்றாட விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. 'ரீல்ஸ் பார்ப்பதில் என்ன பெரிய அபாயம் வந்துவிடப்போகிறது?' என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சில அதிர்ச்சி கலந்த பதில்களையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறது.குறுகிய நே..
₹171 ₹180
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
-5 %
கார்ப்பரேட் உலகின் அடிப்படைப் பாடங்களைச் சுருக்கமாகவும் எளிமையாகும் சொல்லும் நூல். ஒவ்வொரு அடிப்படைப் பாடத்தையும் எளிமையான கதை மூலம் விளக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பு. கதைகளை நாஸ்டால்ஜியா கலந்து சொல்லி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். ஒருவரின் இயல்பான குணநலம் எப்படி கார்ப்பரேட் வாழ்க்கையில் பிரதிபலிக..
₹181 ₹190
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்(பாகம்-2)
-5 %
வசுந்தராவிடம் கதைகளுக்குப் பஞ்சமில்லை. கார்ப்பரேட் உலகில் அவரது அனுபவம் ஏற ஏற அவரிடம் சொல்வதற்குக் கதைகள் ஏராளமாக உள்ளன. இந்தக் கதைகள் மூலமாகத் தனது அனுபவத்தை கார்ப்பரேட் உலகின் நடைமுறைக் கதைகளாக மாற்றுகிறார் வசுந்தரா.முதல் பாகத்தில் வந்த வசுந்தராவின் கதைகளுக்கும் இந்தக் கதைகளுக்கும் நிறைய வித்தியாச..
₹219 ₹230
வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு-ஹிட்லர்,யூதர்கள் மற்றும் யுத்தங்கள்
-5 %
எல்லா வரலாறுகளும் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லி விடுவதில்லை. வெளி உலகத்துக்கு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, பலம் படைத்தவனின் வசதிக்கு ஏற்ப, காலத்துக்குக் காலம் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படித் திரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை உங்கள் மனசாட்சியின் முன் கொண்டுவந்து சே..
₹304 ₹320
வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல்
-5 %
வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் இன்று நம்மால் ஒரு தேர்தலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் தேர்தல் நடந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். உண்மையில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதே மாபெரும் ..
₹152 ₹160
வாழ்க்கை வழிகள்
-5 %
வாழ்க்கை என்பது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம். எப்படி ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். வாழ்க்கை என்பது என்ன? குடும்ப வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன? சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருப்பது ..
₹190 ₹200
Showing 253 to 264 of 283 (24 Pages)