New
-5 %
ரீல்ஸ் - பொழுதுபோக்கா புதைமணலா?
D.I. ரவீந்திரன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- Page: 144
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'ரீல்ஸ்'பார்ப்பது அன்றாட விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. 'ரீல்ஸ் பார்ப்பதில் என்ன பெரிய அபாயம் வந்துவிடப்போகிறது?' என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சில அதிர்ச்சி கலந்த பதில்களையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறது.
குறுகிய நேரமே ஓடக்கூடிய ரீல்ஸ் என்னும் குறுங்காட்சிகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி. நம் நினைவுத் திறனில் தொடங்கி செயலூக்கம் வரை எத்தனை பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார் உளவியலாளரான D.I. ரவீந்திரன்.
ரீல்ஸ் என்னும் புதைகுழிக்குள் நம்மை அறியாமலேயே சிறைப்பட்டுக் கிடக்கும் நம் பரிதாபகரமான நிலையைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் இந்தப் புத்தகம் உதவும்.
| Book Details | |
| Book Title | ரீல்ஸ் - பொழுதுபோக்கா புதைமணலா? (Reels - Pozhuthupoakkaa Puthaimanalaa?) |
| Author | D.I. ரவீந்திரன் (Ta.I. Raveenthiran) |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Sociology | சமூகவியல், 2026 New Releases |