-100 %
Out Of Stock
சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து
ரஃபிக் (ஆசிரியர்)
Categories:
Art | கலை
₹0
₹0
- Year: 2014
- ISBN: 9789381343722
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாய் உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்டு எழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். - இந்திரன்
| Book Details | |
| Book Title | சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து (Siththirakkaaranin Kurippilirunthu) |
| Author | ரஃபிக் (Rafik) |
| ISBN | 9789381343722 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 216 |
| Year | 2014 |