Publisher: நர்மதா பதிப்பகம்
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் அமைந்துள்ளது. இந்நூலின் வடிவம் ஓலைச்சுவடி வடிவில் அமைந்திருப்பது இதன் முக்கியமான அம்சமாகும்...
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார். எல்லார்க்கும் எளிதில் புரியும்படியாகத் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றை எழுதித் தருமாறு நர்மதா பதிப்பக உ..
₹190 ₹200
Publisher: வானதி பதிப்பகம்
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95
Publisher: உயிர்மை பதிப்பகம்
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது...
₹209 ₹220