Menu
Your Cart

தமிழ்க் கூலி

தமிழ்க் கூலி
-5 %
தமிழ்க் கூலி
இந்திரஜித் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி? தமிழ்க் கூலி என்பவன் ஒரு மடையன் என்று சில மடையர்கள் நினைக்கிறார்கள். அது சரிதானா? தமிழ்க் கூலியின் எதிரி யார்? வெள்ளையனா? ஜப்பானியனா? காட்டிக் கொடுத்த மற்றவனா? சில இடங்களில் ஒரு கதையாக, சில இடங்களில் ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியத்தில் புதைகிறது இருநூறு ஆண்டு வெளிநாட்டுத் தமிழ் வாழ்க்கையின் ஒரு கீற்று. தமிழ்க் கூலியின் சராசரி வயது 18. தொப்பை இருக்காது. ஒல்லியாக இருப்பான். அவன் புத்திசாலி. அவனை உங்களுக்குக் கூலியாக அறிமுகப்படுத்துவது எது? அது இப்போதும் இங்குதான் இருக்கிறதா?
Book Details
Book Title தமிழ்க் கூலி (tamil-coolie)
Author இந்திரஜித் (Indrajith)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்..
₹143 ₹150