Menu
Your Cart

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90
-5 %
கொல்வதெழுதுதல் 90
ஆர்.எம்.நௌஸாத் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1990 காலப் பகுதிகளில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும் போர்க்காலச் சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது. சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் தனது ‘நட்டுமை’ நாவலுக்கு முதற்பரிசு பெற்றவரும், ‘வெள்ளி விரல்’ என்ற தனது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் தேசிய மற்றும் மாகாண சாகித்ய விருதுகளை ஒரே ஆண்டில் (2011) பெற்றவருமான, ஆர்.எம். நௌஸாத்தின் மற்றுமொரு படைப்பு ‘கொல்வதெழுதுதல் 90’.
Book Details
Book Title கொல்வதெழுதுதல் 90 (Kolvathezhuthuthal 90)
Author ஆர்.எம்.நௌஸாத் (R.M.Nousath)
ISBN 9789381969922
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 184
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தக் கதைகளின் களம் - ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம் - நேற்று, இன்று, நாளையையும் கடந்த முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காவும் அடையாளத்துக்காகவும் போராடுகிறார்கள். அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகர..
₹95 ₹100
அழகான ஒரு சோடிக் கண்கள், நட்டுமை போகவில்லை:பஸீல் காரியப்பரின் இரு கவிதைகளில் பெண்ணின் கண்கள் கொள்ளும் இரு வேறு கோலங்கள்!'அழகான ஒரு சோடிக் கண்களில்' பெண்ணின் கண்களில் ததும்பும் காதலும், 'நட்டுமை போகவில்லையில்' பெண்ணின் கண்களில் பொங்கும் கோபமும் அற்புதமாக மொழி வழியே கடத்தப்பட்டிருக்கிறது......
₹114 ₹120