Menu
Your Cart

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்
-100 % Out Of Stock
சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்
கிரிம்ஸ் பிரதர்ஸ் (ஆசிரியர்), ஹேமா பாலாஜி (தமிழில்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இக்கதைகள் ஜெர்மனி தேசத்து தேவதைக் கதைகள். இவை குழந்தைகளுக்கு ஓர் விநோத உலகம்; காத்திருக்கும் கற்பனை ரதம். இக்கதைகளில் அடர்ந்த காடுகள் வரும். சிறுவர்கள் சூனியக்காரிகளிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற சித்திரக்குள்ளர்கள் சீக்கிரம் வருவார்கள். ராஜா ராணிகள் ஆட்சி செய்வார்கள். பூனையும் எலியும் பேசிக் கொண்டிருக்கும். தேவதைகள் பரிசளிக்கும். மாயவித்தை மந்திர ஜாலம் நிறைந்து இருக்கும். இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் மந்திரக் கோல்.
Book Details
Book Title சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் (Cinderellavum Innum Sila Kathaigalum)
Author கிரிம்ஸ் பிரதர்ஸ் (Kirims Piradhars)
Translator ஹேமா பாலாஜி (Hemaa Paalaaji)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 160
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha