Menu
Your Cart

பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?

பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
-5 %
பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை சங்பரிவார்கள் விரித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானதை தொடர்ந்து இந்து யுவ வாகினி போஸ்டர்களை தமிழக தலைநகரத்தில் காண முடிகிறது. வெறுமனே பெரியார் பிறந்த மண் என்று பேசிக் கொண்டிருப்பதால் சங்பரிவாரின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது. இனி வரும் காலம் செயல்படுவதற்கான காலம். இந்த செயற்களத்தில் சங்பரிவார் எதிர் சக்திகள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்
Book Details
Book Title பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்? (Paajakaavai yen veeltha vendum)
Author ரியாஸ் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விட..
₹48 ₹50
ஃபலஸ்தீன மக்கள் அற்புதமான போராளிகள். தியாகமும் உறுதியும், பொறுமையும் விடாப்பிடியான உணர்வும் உடையவர்கள். அவர்களின் உள்ளிருந்து உருவான ஹமாஸ் இன்று அசைக்க முடியாத ஓர் அற்புத சக்தியாக வியாபித்து நிற்கிறது. அந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் நம்ப முடியாத திறமையும் நுணுக்கமும் கொண்டவர்கள். அதன் தலைவர்களான..
₹143 ₹150
ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் தேசிய கொடிக்கு என்றுமே விசுவாசமாக இருந்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைகளான ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற இந்தியா நிலைத்திருப்பதை வெளிப்படையாகவே எதிர்க்கும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற ..
₹86 ₹90