
New
-5 %
நாகுபெட்டா (நான்கு படுக சீமைகளின் கதை)
தராசு ஷ்யாம் (ஆசிரியர்)
₹185
₹195
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789361560354
- Page: 108
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Rupa Publications
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திரு.தராசு ஷ்யாம், தமிழ்நாட்டு ஊடகவியலில் புகழ்பெற்ற பெயர். காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் அறிமுகந்தொட்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருக்கமாகப் பயணித்து இன்று மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரை செய்தி ஆளுமையாகத் தொடர்பவர்.வேளாண் அதிகாரி, ஊடகவியலாளர், வழக்கறிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். உண்மைகளை வெளிக்கொணர்வதில் நிகரற்ற துணிவுகொண்டவர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக உரத்துக் குரல் கொடுப்பவர். 90களில் இவரது தராசு இதழின் தாக்கம் உலகத் தமிழர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒன்று. பெருஞ்செய்திகள் வெடிக்கும்போதெல்லாம் ஆழமான பகுப்பாய்விற்காக இன்று செய்தித் தொலைக்காட்சிகள் தேடுவது இவரைத்தான். அரசியல், நடப்பு நிகழ்வுகள், சமூக மற்றும் பண்பாட்டுப் பயணங்கள், மாபெரும் தலைவர்களின் வாழ்வு எனப் பதினைந்து நூல்களை எழுதியிருப்பவர்.
Book Details | |
Book Title | நாகுபெட்டா (நான்கு படுக சீமைகளின் கதை) (Nakupettaa) |
Author | தராசு ஷ்யாம் |
ISBN | 9789361560354 |
Publisher | Rupa Publications (Rupa Publications) |
Pages | 108 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை, 2025 New Arrivals |