-5 %
Out Of Stock
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
மன்த்லி ரெவ்யூ (ஆசிரியர்)
Categories:
International Politics | சர்வதேச அரசியல்
₹190
₹200
- Edition: 2
- Year: 2016
- ISBN: 9789383661527
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
‘மன்த்லி ரெவ்யூ’ அமெரிக்காவிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற இடதுசாரி திங்களிதழ். மார்க்ஸ் ஆசிரியராகப் பணியாற்றிய ரெய்னிச் ஜெய்டுங். லெனின் பதிப்பித்த இஸ்க்ரா. புகாரின் ஆசிரியராய் இருந்து வெளிவந்த பிராவ்தா, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ லெஃப்ட் ரெவ்யூ, ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அக்காஹட்டா போல சர்வதேச இடதுசாரி இயக்க வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர் ‘மன்த்லி ரெவ்யூ’.
| Book Details | |
| Book Title | நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு (Nigazhnthapothey Ezhuthapatta Varalaru) |
| Author | மன்த்லி ரெவ்யூ (Mandhli Revyoo) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 240 |
| Year | 2016 |
| Edition | 2 |
| Format | Paper Back |