Menu
Your Cart

இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு
-5 %
இஸ்லாமியக் கலைப்பண்பு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக இந்நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் படித்துணர வேண்டியது அவசியம். தவிர இஸ்லாமிய வாழ்க்கைமுறை எங்ஙனம் எக்காலத்துக்கும் பொருத்தமானது, அது எப்படி ஜீவசக்தியாய் அமைந்துள்ளது, அது எவ்விதம் உலக மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்பதை அறிய விரும்பும் முஸ்லிமல்லாதாருக்கும் இந்நூல் சிறந்த உதவியும் பயனுமளிக்கும். – 'காயிதே மில்லத்' எம். முஹம்மது இஸ்மாயில்
Book Details
Book Title இஸ்லாமியக் கலைப்பண்பு (Islamiya Kalaippanbu Universal Publishers)
Author முஹம்மது மர்மடியூக் பிக்தால் (Muhammadhu Marmatiyook Pikdhaal)
Translator ஆர்.பி.எம்.கனி (Aar.Pi.Em.Kani)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing)
Pages 208
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது. ..
₹190 ₹200