Menu
Your Cart

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
-5 %
இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
மணவை முஸ்தபா (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப் படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப் படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும். சமய நல்லிணக்கத்திற்கு இறைமறையாகிய திருக் குர்-ஆனும் அதன் வழிப்பட்ட இஸ்லாமிய மார்க்கமும் அதனை உலகில் நிலைநிறுத்திய பெருமானாரின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்துள்ளன வெனலாம். இஸ்லாத்தின் ஒளியில், சமய நல்லிணக்கத்தை அண்ணலாரின் வாழ்க்கை வழியே வரலாற்றுப் பூர்வமாக ஆய்வது தான் இந்நூலின் நோக்கம்
Book Details
Book Title இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் (Islamum samaya nallinakkamum)
Author மணவை முஸ்தபா (Manavai Musdhapaa)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிறுவர் கலைக்களஞ்சியம்நமது நாட்டிச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும், ஆர்வம்கொள்ளவும், சிறுவர்கள் - குறிப்பாகப் பள்ளி மாணவ மாணவியர், தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள், இடம், அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும். பள்ளிப் பருவத்தினர..
₹252 ₹265
இளையர் அறிவியல் களஞ்சியம்சிறார் முதல் முதியோர் வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே, அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இ..
₹356 ₹375