Menu
Your Cart

லவ் ஜிஹாத் எனும் மாய மான்

லவ் ஜிஹாத் எனும் மாய மான்
-3 %
லவ் ஜிஹாத் எனும் மாய மான்
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்து வருடங்களுக்கு முன்பாக லவ் ஜிஹாத்ÕÕ என்ற இந்த வார்த்தையை கேட்டபோது யாரோ, வேலையில்லாத அறிவிலிகள், மூடர்கள், வீணர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வார்த்தை என்று நாம் கடந்து வந்தோம். பாசிச சங்பரிவார சக்திகளின் அனைத்து செயல்களும் துவக்கத்தில் இப்படித்தான் கோமாளித்தனமாக பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தவர்கள் இன்று ஏமாளிகளாக நின்று கொண்டிருக்கின்றனர். அந்த அறிவீனர்களின் வார்த்தைகள் இன்று மாநில அரசுகளின் சட்டமாக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது என்ன லவ் ஜிஹாத்? அதில் அப்படி என்னதான் இருக்கின்றது? அது எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள இச்சிறு நூல் உதவும்..
Book Details
Book Title லவ் ஜிஹாத் எனும் மாய மான் (love jihaath ennum maaya maan)
Author முஹம்மது இஸ்மாயில்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மக்கள் தொகை தொடர்பான விவாதங்கள் நடைபெறாத நாடுகளோ, நாட்களோ இல்லை என்று சொல்லிடும் அளவிற்கு இந்த விஷயம் குறித்தான செய்திகள், சர்ச்சைகள் பூமிப்பந்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை அனைத்தையும் மதவாத கண்ணாடி கொண்டு பார்த்திடும் சங்பரிவார பாஜகவினர் இந்த விவகாரத்திற்கும் மதச்சாயம..
₹48 ₹50