Menu
Your Cart

ஸ்பெயினில் இஸ்லாம்

ஸ்பெயினில் இஸ்லாம்
-5 %
ஸ்பெயினில் இஸ்லாம்
₹176
₹185
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி? ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்? வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது. வரலாற்றின் சாரத்தை அள்ளிப் பருகி, தன்னை வளமாக்கிக் கொண்டது ஐரோப்பா. யாருடைய வரலாறு அது? முஸ்லிம்களுடைய வரலாறு. இந்த வரலாற்றை விவரிக்கும் நூல்
Book Details
Book Title ஸ்பெயினில் இஸ்லாம் (spainil islam)
Author எஸ்.ஏ.நிஜாமுதீன் யூஸுஃபி
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Islam - Muslims | இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author