Menu
Your Cart

திருமறையின் தேன்மலர்கள்

திருமறையின் தேன்மலர்கள்
-100 % Out Of Stock
திருமறையின் தேன்மலர்கள்
வே.பா.பாபுல் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'ஒன்று இறை ஒன்று மறை' என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி நிறுவப்பட்ட வாழ்வியல் சார்ந்த மதமாக உதயமான இஸ்லாத்தின் மறை நூலான திருக்குர்ஆனின் கருத்துகள் இந்நூலில் கவி மொழியில் வெண்பா வடிவில் பதிவாகியுள்ளன. இறைவனால் மனித குலத்திற்கு உகந்து அளிக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி திருக்குர்ஆனின் மேன்மைமிகு கருத்துகள் கவிஞர் வே.ப. பாபுல் அவர்களின் முப்பது ஆண்டு கால சலியாத முயற்சியாலும் உழைப்பாலும் மாபெரியோன் அருளாலும் தமிழில் திருமறைத் தேன்மலர்களாய் மலர்ந்துள்ளது உங்கள் கரங்களில்... ஒன்று இறை... ஒன்று மறை...
Book Details
Book Title திருமறையின் தேன்மலர்கள் (Thirumaraiyin Thaenmalargal)
Author வே.பா.பாபுல் (Ve.Paa.Paapul)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 1008
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author