Menu
Your Cart

வகாபிசம்: எதிர் உரையாடல்

வகாபிசம்: எதிர் உரையாடல்
-5 %
வகாபிசம்: எதிர் உரையாடல்
ஹெச்.ஜி.ரசூல் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு நெருக்கடியான காலச்சூழலில் புனிதப்போர்கள் பற்றி, நிராகரிப்போர்களை நோக்கிச் சொல்லப்பட்ட வசனங்களை எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழலுக்குமானவை என அர்த்தப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன ? வகாபிய இயக்கங்கள் உருவாக்கும் கருத்தியல்களை எதிர்கொள்வது எப்படி ? முற்றுபெறாத கேள்விகளுக்கான பதிகளைத் தேடியே இச்சொற்கள் அலை பரப்பிக்கொண்டிருக்கிறது. -ஹெச்.ஜி. ரசூல்
Book Details
Book Title வகாபிசம்: எதிர் உரையாடல் (Wahhabism Ethir Uraiyaadal)
Author ஹெச்.ஜி.ரசூல் (H.G.Rasool)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொருஇருப்பிற்கானவெறுப்பினைவைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும்இந்துயிசமும்,அதன் அப்பட்டமானஉட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ..
₹86 ₹90
இஸ்லாமிய பெண்களின் மீது அடிப்படை வாதிகள் திணிக்கின்ற அடக்குமுறைகளை குறித்து ஆதங்கத்துடன் விவரிக்கிறார் ஹெச். ஜி. ரசூல் இந்நூலில்...
₹24 ₹25
ஹெ.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். தமிழ்ச் சூழலில் இது கவனிக்கதக்க ஒரு ஆக்கம்...
₹29 ₹30