Menu
Your Cart

வஹ்ஹாபியம் - ஒரு விமர்சன ஆய்வு

வஹ்ஹாபியம் - ஒரு விமர்சன ஆய்வு
-5 %
வஹ்ஹாபியம் - ஒரு விமர்சன ஆய்வு
ஹமீது அல்கர் (ஆசிரியர்), உவைஸ் அஹமது (தமிழில்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன? தன்னோடு உடன்படாத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படிப் பார்க்கிறது? சலஃபியமும் வஹ்ஹாபியமும் ஒன்றா? அவற்றுக்கு இடையில் பொதுவான - வேறுபட்ட பண்புகள் எவை? மரபார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எப்படி மதிப்பிட்டார்கள்? இன்று வஹ்ஹாபியத்தை பிரதிநிதித்துவம் செய்வோரில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? பலரும் பல்வேறு காரணங்களுக்காக வஹ்ஹாபியத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறார்கள். இந்நிலையில், அதனை அதற்குரிய இடத்தில் வைத்து சரியாகப் புரிந்துகொள்வதை இந்நூல் சாத்தியமாக்குகிறது.
Book Details
Book Title வஹ்ஹாபியம் - ஒரு விமர்சன ஆய்வு (wahhabiyam-oru-vimarsana-aaivu)
Author ஹமீது அல்கர்
Translator உவைஸ் அஹமது
ISBN 9788195387595
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 96
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author