Publisher: அடையாளம் பதிப்பகம்
மார்ட்டின் லிங்ஸ் எழுதியிருக்கும் முஹம்மத் நபிகளாரின் இந்த வாழ்க்கை வரலாறு, பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட முழுமையான, ஆதாரப்பூர்வமான விவரிப்பாகும். இது 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியில் எழுதப்பட்ட சீறா எனப்படும் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவை நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த பல்..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முஹம்மத் நபி(ஸல்)-வாழ்க்கை வரலாறுஅரசரிடமிருந்து ஒரே ஒருவர் தப்பிச் சென்று ரோம் ஆட்சியாளரிடம் உதவ கோரினார். கிறிஸ்தவராக இருந்த ரோம் தேசத்து ஆட்சியாளர் நடந்த சம்பவங்கள் யாவற்றையும் செவிமடுத்த பின்னர் "நாங்கள் யெமனில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறோம். வேண்டுமென்றால் நஜ்ஜாஸி மன்னரிடம் உதவுமாறு கேட்டுக்..
₹565 ₹595
Publisher: சீர்மை நூல்வெளி
இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது.
இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது.
..
₹190 ₹200
Publisher: க்ரியா வெளியீடு
ருபாயியத்உலகின் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை இலக்கியங்களில் ஒமர் கய்யாமின் ருபாயியத்தும் ஒன்று. கீழை நாடுகளின் தத்துவம், கவிதை, அறிவியல் ஆகியவற்றின் விளைச்சலாகக் கருதப்படும் ருபாயியத், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ருபாயியத் மது, மாது போன்ற இன்பங்களில் திளைக்கச் சொல்கிறது என..
₹119 ₹125
Publisher: சீர்மை நூல்வெளி
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
லதிஃபே ஹனிம் இல்லாமல் ஆட்டாடூர்க் கெமால் பாஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாது. கெமால் பாஷா இல்லாமல் துருக்கியின் வரலாற்றை எழுத முடியாது. இது லதிஃபேவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. இது ஆட்டாடூர்க்கின் வாழ்க்கை வரலாறும், துருக்கியின் அரசியல், சமூக, வரலாறுங்கூட.
லதிஃபே, ஆட்டாடூர்க்குடன் வாழ்ந்தது இர..
₹261 ₹275
Publisher: பாரதி புத்தகாலயம்
பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன. ஒரு குறி..
₹133 ₹140
Publisher: Islamic Founndation Trust
ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம..
₹76 ₹80