Menu
Your Cart

Islam - Muslims | இஸ்லாம்

வஹ்ஹாபியம் - ஒரு விமர்சன ஆய்வு
-5 %
வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன? தன்னோடு உடன்படாத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படிப் ..
₹114 ₹120
வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள்
-4 %
ஒவ்வொரு கதையும் ஒரு விதைதான். விதைக்குள் மரம்போல கதைக்குள் மகத்தான செய்தி! சூபிகள் அதிகம் பேசுவதில்லை. அர்த்தமுள்ள சொற்களை அளவாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் கதை சொன்னாலும் துணுக்கு போலத்தான் இருக்கும். அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதை! சூஃபி கதைகளின் சிறப்பு நாம் படிக்கிற ஒவ்வொரு ம..
₹67 ₹70
விசித்திரர்களின் புத்தகம்
-5 %
1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில..
₹214 ₹225
விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு ஆலிம்கள்
-5 %
இன்று பாடநூல்களில் ஜான்சி ராணி, மங்கள் பாண்டே, லோக்மானிய திலக், லாலா லஜ்பதி ராய் குறித்தெல்லாம் படிக்கும் நமது மாணவர்கள் விடுதலை வேள்விக்கான சிந்தனைகளைத் தூண்டிய ஷாஹ் வலீயுல்லாஹ், ஷாஹ் அப்துல் அஸீஸ் முதலியோர் குறித்தோ, துணிச்சலாக வெள்ளைக்காரர்களை எதிர்த்து களத்தில் நின்ற மௌலானா காசிம் நானூத்தவீ, மௌல..
₹95 ₹100
விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்
-5 %
வரலாறுதான் மக்களுக்கு ஆசிரியராகவும் - வழிகாட்டியாகவும் திகழ முடியும். பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தாயகம் மீட்கவும் அடிமை விலங்குகளை உடைக்கவும் சமர்க்களங்களில் அஞ்சா நெஞ்சத்துடன் போராடிய தமிழக முஸ்லிம்களின் புனிதப் போர் குறித்து இதுகாறும் விவரிக்கப்படாத அரிய செய்திகளை படிப்போரின் இருதயத்த..
₹171 ₹180
வெளியேற்றம்
-5 %
அவனது கதை அவனுக்குத் தெரியும். வாழ்வு என்ற வார்த்தையின் கோணத்திலிருந்து அவன் வாழ்ந்ததும் அனுபவித்ததும் அவனுக்குத் தெரியும். ஆனால் அறபிகளாகவும் முஸ்லிம்களாகவும் உள்ள அவனுடைய உறவினர்கள் பற்றிய பெருங்கதையின் விரிவான விவரங்கள் தெரியாது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பூமியின் மீது மனிதர்கள் க..
₹162 ₹170
வேண்டாம் மரண தண்டனை!
-5 %
திருடனும், தவறான அருவறுப்பான பாதையில் செல்லக்கூடிய மனிதர்களும் இரவில்தான் தங்கள் வேலைகளை செய்கின்றனர். ஆனால், இப்போது அரசும் இரவில்தான் (திருட்டுத்தனமாக) செயல்படுகின்றது” நாடாளுமன்ற தாக்குதலில் போலியாக குற்றம் சுமத்தி, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அஃப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வ..
₹95 ₹100
ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? (இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்)
-5 %
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன? பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரல..
₹143 ₹150
ஷா இன் ஷா
-5 %
இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் ஷா இன் ஷா. போ..
₹166 ₹175
ஸ்பெயினில் இஸ்லாம்
-5 %
இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி? ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்? வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது. வரலாற்றின் சாரத்தை அள்ளிப் ப..
₹176 ₹185
Showing 241 to 252 of 253 (22 Pages)