-5 %
Out Of Stock
தமிழ்க் கலை மணிகள்
கி.பார்த்திபராஜா (ஆசிரியர்)
Categories:
Art | கலை
₹124
₹130
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நூல் பொதுத்தளத்தில் ஓவியம், சிற்பம், கட்டிடம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, இசைக்கலை, பறையாட்டம், மேடை நாடகம், நவீன நாடகம், திரைப்படக் கலை. பேச்சுக்கலை, எழுத்துக்கலை ஆகிய பன்னிரு கலைகள் பற்றிய எளிய அறிமுகமும் அது சார்ந்த சில சிந்தனைகளையும் பதிவு செய்கிறது.
| Book Details | |
| Book Title | தமிழ்க் கலை மணிகள் (Tamil Kalai Manigal) |
| Author | கி.பார்த்திபராஜா (Ki.Paarththiparaajaa) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |