Menu
Your Cart

நிருபரின் நினைவுகள்

நிருபரின் நினைவுகள்
-5 %
நிருபரின் நினைவுகள்
ஆர்.நூருல்லா (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிருபரின் நினைவுகள் கடலென ஆழமானவை; விண்ணென விரிவானவை. முதியவரின் மூளையில் முளைப்பவை, இளையவரின் வேலைக்கு வித்தாகும். எனவே வருங்கால தலைமுறையினருக்கு இறந்தக் காலச் சிறந்தவற்றை ஆவணப்படுத்தித் தர வேண்டுமென்று என்று எண்ணமுற்றேன். என் அரைநூற்றாண்டுகால நாளிதழ் மற்றும் ஊட க அனுபவங்களின் பிழிவுகளை அவ்வப்போது , சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். இவற்றை வாசித்தோர் அனைவருமே நேசித்தோர் ஆயினர். பொதுமக்களால் பரவலாக பேசப்படும் முக்கிய பிரமுகர்களை பற்றிய என் சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு தான் அந்த பதிவுப் படைப்புகள். அவற்றுள் சிலவற்றை வாசக நேசகர்களுக்கு வழங்கும் நோக்கோடு, இந்த குறுநூலை உருவாக்கியுள்ளேன். என் அரைநூற்றாண்டுகால நாளிதழ் மற்றும் ஊட க அனுபவங்களின் பிழிவுகளை அவ்வப்போது , சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். இவற்றை வாசித்தோர் அனைவருமே நேசித்தோர் ஆயினர். பொதுமக்களால் பரவலாக பேசப்படும் முக்கிய பிரமுகர்களை பற்றிய என் சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு தான் அந்த பதிவுப் படைப்புகள். அவற்றுள் சிலவற்றை வாசக நேசகர்களுக்கு வழங்கும் நோக்கோடு, இந்த குறுநூலை உருவாக்கியுள்ளேன்.
Book Details
Book Title நிருபரின் நினைவுகள் (nirubarin-ninaivugal)
Author ஆர்.நூருல்லா (Aar.Noorullaa)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Media - Journalism |ஊடகம் - இதழியல், Diary & Memoir | நாட்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha