Menu
Your Cart

தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்

தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
-100 % Out Of Stock
தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
யு.சுப்ரமணியன் (ஆசிரியர்)
Categories: தமிழகம்
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அந்தணர், பார்ப்பார், வேதியர் என்ற பாகுபாடு இருந்தது. இவர்கள் பிராமணர் அல்லர். - யு. சுப்ரமணியன்
Book Details
Book Title தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் (Tamizhar Samayam Tamizhar Vedam Tamizhagaththu Koyilgal)
Author யு.சுப்ரமணியன் (Yu.Supramaniyan)
ISBN 9789381319147
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 224
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author