Menu
Your Cart

அரசியலில் தமிழக முஸ்லிம்கள்

அரசியலில் தமிழக முஸ்லிம்கள்
-5 %
அரசியலில் தமிழக முஸ்லிம்கள்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தேசப் பிரிவினையின் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பல துறைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டார்கள். அதில் பிரதானமானது அரசியல் களமாகும். சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களை அரசியல் களத்திலிருந்து அகற்ற, அவர்களுக்கு அதுகாறும் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு அநியாயமாக பறிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுடன், தமிழக முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக ஆய்வு செய்கிறது இந்நூல். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், பலம், பலஹீனம் ஆகியவற்றை திறம்பட விமர்சனம் செய்துள்ளதுடன், பிற அரசியல் கட்சிகளுடனான அவர்களுடைய உறவையும் மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவ அரசியல் குறித்தும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
Book Details
Book Title அரசியலில் தமிழக முஸ்லிம்கள் (Arasiyal thamizaga muslimgal)
Author எஸ்.எம்.ரஃபீக் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author