-5 %
தமிழர் தலைவர்
சாமி.சிதம்பரனார் (ஆசிரியர்)
Categories:
TamilNadu Politics | தமிழக அரசியல்
₹219
₹230
- ISBN: 9789387499829
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகும்வரை ஒளி உண்டு! எரிமலையைச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய் இறவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய் எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய் ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்சு வால்டேராய் எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார். இன்றைக்கோ இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார். பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் - இவரோ படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.
| Book Details | |
| Book Title | தமிழர் தலைவர் (Tamizhar Thalaivar) |
| Author | சாமி.சிதம்பரனார் (Saami.Sidhamparanaar) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 0 |