Menu
Your Cart

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி 1)
-5 %
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி 1)
₹223
₹235
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாகித்திய அகாதெமி 1959-ம் ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன், ஜீவா, தி.ஜ.ர, அகிலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளின் சிந்தைப் பெட்டகம் இது எனலாம். அ.சிதம்பரநாத செட்டியார் இந்நூலின் தொகுப்பாசிரியர். இத்தொகுப்பின் மறுபதிப்பை வெளியிடுவதில் சாகித்திய அகாதெமி பெருமிதம் கொள்கிறது. தமிழ் வாசகர்கள் இதை வரவேற்பார்கள் என்பது திண்ணம்.
Book Details
Book Title தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி 1) (Tamil Sirukathai Kalanjiyam Thoguthi 1)
ISBN 812600990x
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 304
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author